மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைகள் என்பது குறைத்து கொள்ள மட்டுமே மனதில் போட்டு குழப்பிக் கொள்ள அல்ல.......


குறைகள் என்பது குறைத்து கொள்ள மட்டுமே 

மனதில் போட்டு குழப்பிக் கொள்ள அல்ல.......


இரு வேறு பார்வைகள்  

1) “வீட்டிலே காபி கொடுத்தாள்.  
மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது
அதைக் கண்ட கணவன் காபியை 
விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான்
விளைவு? சண்டை. சந்தோசமான 
வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது.

2) இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது
அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான்.

அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். “உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே.”மனைவி சிரித்தாள்.


தன் தவற்றை உணர்ந்தாள். அதன்பிறகு அவர்கள் வீட்டுக் காபியில் எறும்பு சாகவில்லை.அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை.

குறைகள் என்பது குறைத்து கொள்ள மட்டுமே 

மனதில் போட்டு குழப்பிக் கொள்ள அல்ல.......

Yaaroo


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...