மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த ஐந்து பொருட்களை மாற்றினாலே இழந்து போன உடல் நலத்தை மீட்டெடுக்கலாம் ..!


இந்த ஐந்து பொருட்களை மாற்றினாலே இழந்து போன உடல் நலத்தை மீட்டெடுக்கலாம்

- இராம.சண்முகம், நுகர்வோர் நலக்குழுக்களுக்காக

நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய - மாற வேண்டியவை:*

(1) பாக்கட் பால் -


மாற்று: நாட்டுப் பசும் பால், தேங்காய்ப்பால்)

(2) வெள்ளை சர்க்கரை -

மாற்று: நாட்டு சர்க்கரை, பனை / தென்னை வெல்லம்

(3) மைதா -மாற்று: வீட்டில் அரைத்த கோதுமை, சிறுதானிய வகை மாவுகள்

(4) செயற்கையாக அயோடின் சேர்த்துப் பாக்கட் செய்த உப்பு -


மாற்று: சாதாரண கல்லுப்பு

(5) சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்


மாற்று: நாட்டுப் பசு நெய், மரச்செக்குகளில் ஆட்டிய எண்ணெய் வகைகள்

- இந்த ஐந்து அடிப்படைப் பொருட்களை மாற்றினாலே - இவைகளின் காரணமாக நாம் இது வரை இழந்து போன 50% உடல் நலத்தை மீட்டெடுக்கலாம். அல்லது இனிமேல்  வரப் போகிற 50% உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...