மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்திய அலுவலகச் சந்தை எதிர்பார்ப்பு: சிதைவுகள் தகர்ப்பு


இந்திய அலுவலகச் சந்தை எதிர்பார்ப்பு: சிதைவுகள் தகர்ப்பு (OFFICE MARKET OUTLOOK: DISRUPTING THE DISRUPTIONS)

கடந்த 2018 ஆம் ஆண்டில் அலுவலகப் பயன்பாட்டு இடங்கள் 

வாங்குவது இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு 5% அதிகரித்து 

4.7 கோடி சதுர அடி (47 million sq. ft)கட்டடப் பரப்பாக 

உயர்ந்துள்ளது.  குறிப்பாக முக்கிய 9 நகரங்களில் இந்தப் 

பயன்பாடு 17 சதவீதம்அதிகரித்து 3.5 கோடி சதுர அடி (35 million sq. ft.

கட்டட பரப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் பெங்களூர், மற்றும் டெல்லி-என்.சி,ஆர் தொடர்ந்து 

முன்னணியில் உள்ளன. மும்பையை பின்னுக்கு தள்ளிவிட்டு 

ஹைதராபாத்  மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

        2018 ஆண்டு முதல் சந்தை எதிர்பார்ப்பு தொடர்ந்து மேம்பாடு (Market Outlook trends expected to continue from 2018)
        முக்கிய நகரங்ளுக்குள்: தேவை-அளிப்பு அதிகரிப்பு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் குறிப்பாகபெங்களூர், டெல்லி-என்.சி.ஆர், ஹைதராபாத் மற்றும் மும்பையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
        உள்கட்டமைப்பால் வளர்ச்சி (Infrastructure-led growth) : உள்கட்டமைப்பு வசதி மேம்பட்டிருப்பதால் புதிய சந்தைகளில் வளர்ச்சி மேம்பட்டிருக்கிறது. மெட்ரோ சேவைகள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு இருப்பதால் தேவை மற்றும் அளிப்பு அதிகரித்திருக்கிறது.

    சிறப்பு பொருளாதார மண்டலங்கள் / தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு அதிக தேவை (Greater appetite for SEZ’s/tech parks) : நடப்பு 2019 ஆம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பிரிவில் கட்டட பரப்பு பயன்பாடு மற்றும் உருவாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

         தொழில்நுட்பம் சார்ந்த ரியல் எஸ்டேட் முடிவுகள் (Tech-driven real estate decisions): இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தகவல் தொழில்நுட்பம், கட்டடங்களை உருவாக்குவர் மற்றும் அதனை வாங்குபவர் இடையே ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குத்தகை பிரிவு மற்றும் புதிய அறிமுகப் பிரிவிலும் தேவையை அதிகரித்துள்ளது.

From 
சி.பி.ஆர்.இ சவுத் ஆசியா பிரைவேட் லிமிடெட் (CBRE South Asia Pvt. Ltdரியல் எஸ்டேட் மார்க்கெட் அவுட்லுக் 2019 – இந்தியா (Real Estate Market Outlook 2019 - India)
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...