உடலின் பாதுகாப்பு அரண்:
°°°°°°°°°°°°° °°°°°°°°°°°°°°
எம். நூருல் அமீன்.
நம் உடலின்
பாதுகாப்பு அரனே நோய் எதிர்ப்பு சக்தி தான் (Immunity) அது யாருக்கும்
ஒரே நாளில்
உற்பத்தி ஆவதில்லை.
அந்த மா பெறும் சக்தி நம்மிடம் குறைய நம் தவறுகளே காரணமாகிறது,
மன அழுத்தமும், தூக்கத்தை வீணாக்குவதும் அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் போன்ற தவறான பழக்கங்களாலும்,
சோம்பேறிதனமான வாழ்க்கையாலும், உடலின் வளர்சிதை மாற்றம் குறைபட்டு,
நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் செயலிழக்கச் செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
சீரான ஊட்டச்சத்தும்
ஆழ்ந்த உறக்கமும்,
சி, டி, விட்டமின்களும், துத்தநாகம் (துத்தநாகம்) மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளுமே
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்டு
நோய் எதிர்ப்பு செல்களை உடலில் உருவாக்கியும்,
'ஸ்ட்ரெஸ்' ஹார்மோனை
குறைக்கின்ற மன அமைதியும்
நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.
எனவே நாம் நம் உடலின் ஆற்றலைச் சீராக்கி, நோய் எதிர்க்கும் திறனை மேம்படுத்தி,
ஆரோக்கியமாக வாழ்வதற்கு
இனி மேலாவது முயற்சிசெய்வோம்.
நேசத்துடன்,
எம். நூருல் அமீன்.
THAHIRA ACUPUNCTURE CLINIC,
SOUTH INDIAN INSTITUTE,
AMEEN'S Life Coach,
Call:+9360691377.

Thanks and Warm Regards
S. Chitra B.Com