✨2026 ஏப்ரல்-5 தாம்பரம்-சென்னை , வள்ளுவம் இயற்கை சந்தை (அனுமதி இலவசம்) -
🎉 நம்மாழ்வார் பிறந்தநாள் விழா 🎊
🙏🏾 *அனைவரும் வாருங்கள் அனுமதி இலவசம்* 👣 👉🏽இயற்கையில் விளைந்த காய்கறி, கீரைகள், பழங்கள், சிறுதானியம், பாரம்பரிய அரிசிகள், மரச்செக்கு எண்ணெய் , தேன் வகைகள் , மதிப்பு கூட்டப்பட்ட உடனடி உணவு வகைகள் , மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் , விளையாட்டுப் பொருட்கள் , இனிப்பு, காரம், சிற்றுண்டி , இயற்கை பானங்கள், பாரம்பரிய அரிசி சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட சுவையான மதிய உணவு கிடைக்கும் 🥗🫕🍲
*சிறப்பு நிகழ்ச்சி நிரல் விவரம்:*
🗣️ *குழந்தைகளுக்கான பேச்சு போட்டி (9am to 10.30) , தலைப்பு : "நம்மை காக்கும் நம்மாழ்வார்"*(🙋🏽♂️ வயது 7 முதல் 17 வயது வரை பங்கேற்கலாம் , *முன்பதிவு அவசியம்: 7448558447 , 9342211488 (🏅அனைவருக்கும் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் )
#வரவேற்புரை 10.30am: *வெற்றிமாறன்.இரா* இயற்கை விவசாயம் ,
நிறுவனர் - #VEFS_FOUNDATION - Valluvam ecological farming and social welfare foundation.
*சிறப்பு அழைப்பாளர்கள்:*
✨ திருமதி. *மண்வாசனை மேனகா* - பாரம்பரிய அரிசிகளும் சிறுதானிய உணவுகளும் கருத்துரை நிகழ்த்துகிறார்.
🧑🏿🌾👩🏻🍳( திருமதி. மண்வாசனை மேனகா அவர்களின் 🙋🏽♀️*சிறப்பு செய்முறை பயிற்சி 2.00pm to 5.30pm* : #சிறுதானிய_சாக்லேட் #பலதானிய_சத்து_லட்டு #3வகை_பாரம்பரிய_அரிசி_முறுக்கு #பாரம்பரிய_அரிசியில்_காராசேவு_ரிப்பன்பக்கோடா #கருப்புகவுனி_அல்வா
✨*திரு. சிவகுமரன்,* வழக்கறிஞர் _சென்னை உயர் நீதிமன்றம் . ஒருங்கிணைப்பாளர், சமூக நல்விணக்க முன்னணி.
( "நல்ல உணவு நமது உரிமை" கருத்துரை நிகழ்த்துகிறார்)
✨ *திரு. கார்த்திக் குணசேகரன்* ,
ஒருங்கிணைப்பாளர், அறம் தினை குழு ( நாம் அறிய வேண்டிய கால நிலை மாற்றம் தலைப்பில் கருத்துரை நிகழ்த்துகிறார்)
✨ *திரு. இறையழகன்* , தமிழ்நிலம் தமிழ் பண்ணை, தலைவர், வேளாண் சூற்றுலா .
("உணவு காடும் வேளாண் சுற்றுலாவும்" சிறப்புரையாற்றுகிறார்)
✨ *திருமதி. விதைத்தீவு பிரியா ராஜநாராயணன்*
(தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு)
- "மரபு விதைகள் நமது உரிமை" கருத்துரை நிகழ்த்துகிறார் )
நிகழ்வின் இறுதியில் விதைப்பகிர்வு நடைபெறும்.
👣*நம்மாழ்வார் விருது:*
🎉மானாவாரி உழவன் திரு. *து. பிரகலாதன்* , தேவிகாபுரம், நஞ்சில்லா வேளாண்மைகுழு . ( "இன்றைய இயற்கை விவசாயம்" சிறப்புரை ஆற்றுகிறார்)
✨நாடக கலைஞர்
*திரு. மதியழகன்*
கதை சொல்லி, நந்தன் திரைப்பட புகழ் நடிகராவார் .
"வள்ளுவம் அறிவோம்" நாடகம். ( மக்கள் கலைஞனுக்கு "நம்மாழ்வார் விருது" வழங்கி மகிழ்கிறோம் )
நன்றியுரை:
✨ *ஹீலர்.பிரஜனா*
ஒருங்கிணைப்பாளர், வள்ளுவம் இயற்கை சந்தை .
*ஒருங்கிணைப்பாளர்கள்:*
🤝🏾 *சி.பிரஜனா - வெற்றிமாறன்.இரா
7448558447 , 9566667708*
(👆🏽 அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் 🙏🏾 வள்ளுவம் இயற்கை சந்தை நிகழ்வுகள், குழந்தைகள் பயிற்சி, இயற்கை உணவு பயிற்சி, என நிகழ்வுகள் குறித்து அறிய மேலுள்ள WhatsApp channelல் இணைந்து கொள்ளுங்கள் 👆🏽👍🏽)
🏛️*இடம் & தொடர்பு:*
Baby high school, behind Thambaram Busstand, T-1 police station opposite.
🏛️ Google Map👉🏽https://maps.app.goo.gl/WL7Ais6QCcJHbTv38
🙏🏽பேபி உயர்நிலைப் பள்ளி, தாம்பரம் பேருந்து நிலையம் பின்புறம், தாம்பரம் T-1 காவல் நிலையம் எதிரில், மேற்கு தாம்பரம், சென்னை.
தொலைபேசி: 7448558447 , 9566667708
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை. 🎉 *அனுமதி இலவசம்* 🎊