கட்டணத்தில் 25% தள்ளுபடி:
Magic
Money TN Summit – Kovai 2026 பிப்ரவரி 7
வெள்ளி
மற்றும் தங்கம் வரலாறு காணாத ஏற்ற இறக்கம் கண்டுள்ளன. பங்குச் சந்தை ஏற்ற,
இறக்கத்தில் உள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடு கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்த
நிலையில் எந்த முதலீடு எதிர் காலத்தில் லாபத்தை அள்ளித்தரும் என்பதுதான் பலரது
கேள்வியாக உள்ளது. இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வுதரும் நோக்கில் ‘Magic 20
Tamil’ நிறுவனம் ‘Magic Money TN Summit - Kovai Edition’ என்ற கருத்தரங்கை
கோயம்புத்தூரில் நடத்துகிறது.
குழப்பமான
சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் எந்தப் பாதையில் செல்ல வேண்டும், முதலீட்டு அணுகு
முறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை வழங்குவதே இந்தக்
கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.
நடப்பு
2026-ல் முதலீட்டுச் சந்தை யின் போக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதுதான் இந்தக்
கருத்தரங்கின் மையக்கரு.
முதலீட்டாளர்கள்
பலரும் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கில்
விவாதிக்கப்பட உள்ளன.
முக்கிய
உரை (Keynote Address):
திரு.
அம்பி மூர்த்தி
CEO & Co-Founder, GoZen
திரு.
ராமநாதன் ஹரிஹரன்
Executive Director, KREA University
டாக்டர்
எஸ். கார்த்திகேயன்
Director, Coimbatore Capital Limited
திரு.
சி.கே. குமாரவேல்
CEO & Co-founder, Naturals
திரு.
ஷ்யாம் சேகர்
Founder, iThought
Beyond the Bull Run: Market Realities of 2026
முகமது
முனீர்
Vice President, Bharathi Meraki
Navigating Real Estate
கணேஷ்
ராம்
MD & CEO, MF Utilities India Pvt Ltd
ரெஜி
தாமஸ்
Beacon Alpha
சிவராமகிருஷ்ணன்
ஆர்
CEO, Sincere Syndication
திரு.
பாரத் எஸ்
Head - Equities, Sundaram AMC
திரு.
மார்கபந்து
CEO, GoStocks
திரு.
ஞானசேகர் தியாகராஜன்
Co-Founder & CEO, Comtrendz Research
திரு.
ராமநாதன் ஹரிஹரன்
Executive Director, KREA University
நிகழ்ச்சியின்
சிறப்பு அம்சமாக, பங்கேற்பாளர்களில் இருந்து, குலுக்கல் முறையில் நான்கு
அதிர்ஷ்டசாலிகள் தேர்ந் தெடுக்கப்பட்டு, தலா 1 கிராம் தங்க நாணயம், 20 கிராம்
வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்த
நிகழ்ச்சி கோயம்புத்தூர், மெர்லிஸ் ஹோட்டலில், 2026 பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற
உள்ளது.
டிக்கெட்
சலுகை – 25% தள்ளுபடி
இந்த
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, SARA25 என்ற கூப்பன் கோட் பயன்படுத்தினால்
25% தள்ளுபடி பெறலாம். அதாவது, கட்டணத்தில் ரூ.
625 தள்ளுபடி பெற முடியும்.
டிக்கெட் முன் பதிவு செய்ய: