நாணயம் விகடன் வழங்கும் பங்குச் சந்தை: டெக்னிக்கல்
அனாலிசிஸ்..!
பயிற்சி வகுப்பு
சென்னையில் நடக்கிறது. பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பயிற்சி அளிக்கிறார்.
2025 டிசம்பர் 20, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை
5.30 மணி வரை சென்னையில் நடைபெறுகிறது.
கட்டணம் ஒருவருக்கு
ரூ.6,500.
லேப்டாப்
அவசியம் கொண்டு வர வேண்டும்.
முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U