மொத்தப் பக்கக்காட்சிகள்

அனைவருக்கும் ஏற்ற முதலீடு: மிரே மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட Mirae Multi Asset Allocation Fund

 

அனைவருக்கும் ஏற்ற முதலீடு: மிரே மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட Mirae Multi Asset Allocation Fund

 

மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், இதர பணமீட்டும் முதலீடுகள், தங்கம், வெள்ளி மற்றும் இதர கமாடிட்டி சார்ந்த முதலீடு என்று பிரித்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை

மிரே மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட (Mirae Multi Asset Allocation Fund) என்கிற அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்த ஃபண்டில் நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் / கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்கள், இதர நிதித் சந்தை முதலீடுகள், தங்கம் /, வெள்ளி மற்றும் இதர கமாடிட்டி திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் அனைவருக்கும் ஏற்றதாகவும் எக்காலத்துக்கும் ஏற்ற ஃபண்ட் திட்டமாகவும் உள்ளது.

 

இந்தத் திட்டத்தில் 2024 ஜனவரி  24 வரை முதலீடு செய்யலாம். பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்யும் இது போன்ற திட்டங்கள் கடந்த காலங்களில் சராசரியாக  ஆண்டுக்கு 12-15% க்கு மேல் வருமானம் அளித்துள்ளன.

 

குறைந்தபட்ச முதலீடு: ரூ 5,000 

 

இந்த ஃபண்ட் திட்டத்தில் திரட்டப்படும் பணத்தில் 65% பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால்,  நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட கூடுதலாக ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் எதிர்பார்க்கலாம்.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

நிதி ஆலோசகர் திருஆர். வெங்கடேஷ்,

 



குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திருஆர்வெங்கடேஷ்

நிறுவனர்,

 www.gururamfinancialservices.com

  

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை Life

🙏உங்கள் இறுதி; ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்...