மொத்தப் பக்கக்காட்சிகள்

சிலருக்கு நம்மைப் பிடிக்காது போவதற்குக் காரணம் Relationship

மனிதர்கள் எதை,வேகமாக விரும்பி ஏற்கிறார்களோ, அதே வேகத்தோடு அதை வீசியும் எறிகிறார்கள்.

நாம் ஒருவருக்காக 99 விஷயங்களைச் செய்தாலும், நாம் செய்யாத ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

பெரும்பாலும் புரியவைப்பதற்காக போடப்படும் சண்டைகள் பிரிவில் தான் முடிகிறது.

அனைத்தையும் கடந்து செல்வதை விட அங்கங்கே மறந்து செல்லுங்கள். உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.

சிலருக்கு நம்மைப் பிடிக்காது போவதற்குக் காரணம் நம் குணம் சரி இல்லையென்பதால்  அல்ல..

*அவர்கள் குணத்திற்கு ஏற்றாற் போல நாமில்லை என்பதாலே.*


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...