மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500 : ஹெச்.டி.எஃப்சி நிஃப்டி பி.எஸ்.யூ பேங்க் இ.டி.எஃப் HDFC NiftyPSU Bank ETF

சிவகாசி மணிகண்டன்

MFD


குறைந்தபட்ச முதலீடு ரூ. 500 : 

ஹெச்.டி.எஃப்சி நிஃப்டி பி.எஸ்.யூ பேங்க் இ.டி.எஃப் HDFC Nifty PSU Bank ETF

 

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பி,எஸ்,யூ பேங்க்  இண்டெக்ஸில் முதலீடு செய்யும் திட்டத்தை ஹெச்.டி.எஃப்சி நிஃப்டி பி.எஸ்.யூ பேங்க் இ.டி.எஃப் (HDFC Nifty PSU Bank ETF) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

இது தீமெட்டிக் பாஸிவ் வகை ஃபண்ட் ஆகும்.

 

இந்தத் திட்டத்தில் 2024 ஜனவரி 23 வரை புதிதாக ரூ.10 முக மதிப்பில் முதலீடு செய்யலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் முதலீட்டை  மேற்கொள்ளலாம்.

 

கடந்த சில ஆண்டுகளாக பொதுத்துறை  வங்கி பங்குகள் நல்ல லாபத்தை அளித்துள்ளன. இந்த வருமானம் எதிர்காலத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறைந்தபட்ச முதலீடு: ரூ. 500

 

பாஸிவ் வகை  திட்டங்களில் எக்ஸ்பென்ஸ் ரேசியோ என்கிற செலவு விகிதம் மிகவும் குறைவாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் எதிர்பார்க்கலாம்.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்

திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

திரு. சிவகாசி மணிகண்டன்

 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

 

 

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...