மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்சமுதலீடு: ரூ. 1,000 : ஒயிட் ஓக் கேப்பிட்டல் பேங்கிங் &ஃபைனான்சியல் சர்வீசஸ் ஃபண்ட் WhiteOak Capital Banking & Financial Services Fund

சிவகாசி மணிகண்டன்

Managing Director - AISMONEY 

 

ஒயிட் ஓக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை ஒயிட் ஓக் கேப்பிட்டல் பேங்கிங் &ஃபைனான்சியல் சர்வீசஸ் ஃபண்ட் (WhiteOak Capital Banking & Financial Services Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

 

இந்தத் திட்டத்தில் 2024 ஜனவரி 30 வரை ரூ.10 முக மதிப்பில் முதலீடு செய்யலாம். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்ய முடியும்.

 

குறைந்தபட்ச முதலீடு: ரூ. 1,000

 

குறிப்பிட்ட துறை நிறுவனப் பங்குகலில் மட்டுமே முதலீடு செய்யும் தீமெட்டிக் வகை ஃபண்ட் திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை  ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்

திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 


நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

 

 

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

 

For More details and investment

Sivakasi Manikandan, MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. Tamil Nadu, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...