மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்சமுதலீடு ரூ. 100: மோதிலால் ஆஸ்வால் லார்ஜ் கேப் ஃபண்ட் Motilal Oswal Largecap Fund

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100: மோதிலால் ஆஸ்வால் லார்ஜ் கேப்  ஃபண்ட் Motilal Oswal Largecap Fund

 

திரு.கே.கிருபாகரன்,

ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

 

மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மிகப் பெரிய நிறுவனப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை  மோதிலால் ஆஸ்வால் லார்ஜ் கேப்  ஃபண்ட் (Motilal Oswal Largecap Fund)

என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100

 

இந்த ஃபண்ட் திட்டத்தில்  2024 ஜனவரி ஜனவரி 31 வரை, ரூ.10 முக மதிப்பில் முதலீடு செய்யலாம். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யலாம்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளில் மிட் கேப் ஃபண்ட்கள் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்கள் அதிக வருமானத்தை கொடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஒப்பீட்டளவில்  லார்ஜ் கேப் ஃபண்ட்களின் லாபம் குறைவாக உள்ளது. அதனால் வரும் ஆண்டுகளில் லார்ஜ் கேப்  ஃபண்ட்களில் செய்யப்படும் முதலீடு அதிக லாபம் வழங்குவதற்கு வாய்ப்புள்ளது.

 

அதனால் நடுத்தர அளவு  ரிஸ்க்  எடுக்க கூடியவர்கள்

மோதிலால் ஆஸ்வால் லார்ஜ் கேப்  ஃபண்ட்-ல் முதலீடு செய்யலாம்.

 

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய

 

திரு.கே.கிருபாகரன்,

ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (AMFI Registered Mutual Fund Distributor)

வடபழனி, சென்னை

அழைக்க 73050 68154

இமெயில் moneykriya@gmail.com

இணைய தளம்: www.moneykriya.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7