மொத்தப் பக்கக்காட்சிகள்

Gold தங்க கையிருப்பு நம் இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?

Gold தங்க கையிருப்பு நம் இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?
உலக அளவில் தங்க கையிருப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இந்த நாட்டில் 8130 டன் தங்கம் இருக்கிறது.

அவருக்கு அடுத்த இடங்களில் ஜெர்மனி இத்தாலி பிரான்சு ரஷ்யா சீனா சுவிசேர்லாந்து ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.

 இந்த பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் இருக்கிறது இந்தியாவில் 757 டன் தங்கம் உள்ளது. ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ ஆகும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...