மொத்தப் பக்கக்காட்சிகள்

Gold price தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 20 இலிருந்து 40,000

Gold price தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 20 இலிருந்து 40,000
இந்தியாவில் 1920 ஆம் ஆண்டு ஒரு பவுன் அதாவது எட்டு கிராம் தங்கத்தின் விலை சுமார் 20 ரூபாயாக இருந்தது.

இது படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு 2022 டிசம்பர் மாசம் 5ஆம் தேதி 40 ஆயிரத்து 300 ரூபாயாக அதிகரித்துள்ளது.
குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை இன்னும் சிறிது அதிகரிக்கும் என்கிறார்கள்.

 காரணம் புத்தாண்டு பொங்கல் கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை தொடர்ந்து வருவதாகும்
அடுத்து மிக முக்கிய காரணம் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்கிற கணிப்பு பலத்து வருகிறது இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து.
பொதுவாக உலக அளவில் கெட்டது நடக்கும் போது தங்கத்தின் விலை மிக வேகமாக உயரும்.
உதாரணத்திற்கு அமெரிக்கா சீனா வர்த்தக போர் 2022 மார்ச் மாதம் ஏற்பட்ட கோவிட் 19 பாதிப்பு அண்மை காலத்தில் ஏற்பட்ட ரஷ்யா போர் ஆகியவற்றை குறிப்பிடலாம்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...