மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிஃப்டி 50 இண்டெக்ஸ் ஃபண்ட், நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ்

மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி 50 இண்டெக்ஸ் ஃபண்ட் 

மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் 


மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் இரு லார்ஜ் கேப் இண்டெக்ஸ் பேசிவ் ஃபண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
 மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி 50 இண்டெக்ஸ் ஃபண்ட் மற்றும் மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் அறிமுகம் செய்திருக்கிறது.

 குறைந்தபட்ச முதலீடு ரூ. 5000.
இந்தப் புதிய ஃபண்ட் வெளியீட்டுக்கு 2019 டிசம்பர் 17 வரைக்கும் விண்ணப்பிக்கலாம்.

 பங்குச் சந்தை முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்ட்கள் இவை.
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.