மொத்தப் பக்கக்காட்சிகள்

இன்றைய பொருளாதார , நிதி மந்த நிலைக்கு யார், எது காரணம்?

இன்றைய பொருளாதார , நிதி மந்த நிலைக்கு யார் காரணம்?
ஆகஸ்ட் 20, 2019

கடந்த 20 ஆண்டு காலத்தில் முதன் முறையாக டிவிஎஸ் நிறுவனம்

தன்னுடைய உற்பத்தியை நிறுத்தி இருக்கிறது..

பஜாஜ் நிறுவனம் மிக மோசமான நிலையில் இருப்பதாக* ரத்தன் பஜாஜ் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்..

மஹிந்த்ரா நிறுவனம் மோடி உடனடியாக தலையிட வேண்டும்* என்று வலியுறுத்தி வருகிறார். அவர்களுடைய நிறுவனத்தில் 30% உற்பத்தி குறைந்து விட்டது. 

வரலாற்றில் முதன்முறையாக டாடா இந்தியாவில்  தன்னுடைய சொத்துகளை விற்கப்போவதாக அறிவித்து உள்ளது. மும்பை தாஜ் ஹோட்டல் விற்கப்பட இருக்கிறது.

இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்படாத 35% சரிவு ஏற்பட்டிருக்கிறது.



டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து 71.85 ரூபாயை அடைந்திருக்கிறது. 

தங்கம் விலை சவரனுக்கு 28000 ஆக ஆகி இருக்கிறது. 

பங்குச் சந்தை பலத்த வீழ்ச்சி அடைந்துள்ளது. 

எல்லாவற்றுக்கும் மேலாக ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு 60 பில்லியன் டாலர் அதாவது 4,32,000 கோடி ரூபாய் கடன் உள்ளதால் அவருக்கு இனி கடன் கிடையாது உலக நிதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

அம்பானி தன்னுடைய பங்குகளில் 20% த்தை முதற்கட்டமாக சவுதியின் ஆரம்கோ நிறுவனத்திற்கு விற்க இருக்கிறார்.  கடனை அடைப்பதற்காக தேவையான சொத்துகளை விற்று விடும் முடிவில் இருக்கிறார் என்று ஃபைனான்ஷியல் டைம்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

ஏன் இவ்வளவு கேவலமான நிலை?

முட்டாள்தனமான பண மதிப்பு நீக்கம் (டீமானிட்டைசேஷன்), சரியாக திட்டமிடாத ஜிஎஸ்டி - யுமே ஆகும்.

வாட்ஸ் அப் தகவல்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7