360 ஒன் DynaSIF இக்விட்டி லாங்–ஷார்ட் ஃபண்ட் – முக்கிய அம்சங்கள்
திரு. சு.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/
·
360
ஒன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய முதலீட்டு திட்டம்: 360
One DynaSIF Equity Long–Short Fund
·
இது
ஒரு ஓப்பன்
எண்டெட் இக்விட்டி ஃபண்ட் ஆகும்.
·
பங்குச்
சந்தையில்
o லாங்
(Long)
o ஷார்ட்
(Short)
என்ற இரண்டு வகை முதலீட்டு உத்திகளையும் இணைத்து செயல்படும் ஃபண்ட்.
·
முக்கிய
முதலீட்டு நோக்கம்:
o நீண்டகால
மூலதன வளர்ச்சி (Long Term Capital Appreciation)
·
இந்த
புதிய திட்டத்தின் NFO (New Fund Offer)
o முடிவடையும் தேதி: பிப்ரவரி
20, 2026
·
ஃபண்டின்
பெஞ்ச்மார்க் குறியீடு:
o BSE
500 TRI
ஃபண்ட் மேலாளர் தகவல்
·
ஃபண்ட்
மேலாளர்: ஹர்ஷ்
அகர்வால்
·
அனுபவம்:
சுமார் 20
ஆண்டுகள்
·
லாங்–ஷார்ட்
மற்றும் மல்டி-அசெட் முதலீட்டு உத்திகளில் நீண்ட அனுபவம் பெற்றவர்
முதலீட்டு உத்தி
(Investment Strategy)
·
DynaSIF
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
o திறமையான பங்கு தேர்வு
o கட்டுப்படுத்தப்பட்ட
ரிஸ்க் மேலாண்மை
o சந்தை சூழ்நிலைக்கு
ஏற்ப நெகிழ்வான முதலீட்டு மாற்றங்கள்
முதலீட்டு ஒதுக்கீட்டு
விதிமுறைகள்
·
குறைந்தபட்சம்
80%
வரை
o பங்குகள் மற்றும்
ஈக்விட்டி டெரிவேட்டிவ்களில் முதலீடு செய்யப்படும்
·
அதிகபட்சம்
25%
வரை
o டெரிவேட்டிவ்கள் மூலம்
ஷார்ட் பொசிஷன் எடுக்க அனுமதி
·
அதிகபட்சம்
20%
வரை
o கடன் பத்திரங்கள்
(Debt Instruments)
o InvITs போன்றவற்றில்
முதலீடு செய்யலாம்.
o
குறைந்தபட்ச முதலீடு பான் நம்பருக்கு ரூ.10 லட்சம் ஆகும்.
o
சிறப்பு அம்சங்கள்
·
சந்தை
நிலவரத்துக்கு ஏற்ப முதலீட்டு உத்தியை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மை
·
லாங்–ஷார்ட்
ஸ்ட்ராடஜி மூலம்
o உயர்விலும் லாபம்
o சரிவிலும் பாதுகாப்பு
பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டம்
திரு. சு.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/
S.Sridharan, Founder, https://www.walletwealth.co.in/
If you need any advice on
investments, do call us at 9940116967.
Team Wallet Wealth,
AMFI Registered Mutual Fund
Distributor
2nd Floor,
No.8A, 2nd Main
Road, Nanganallur,
Chennai – 600 061
Ph: 044-48612114
https://www.walletwealth.co.in/
மியூச்சுவல்
ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு
எடுக்கவும், திரு சு..ஶ்ரீதரன்
அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி
தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.சு..ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..
https://www.vikatan.com/author/855-sridharan-s
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.