சேமிப்பு,
பாதுகாப்பு இரட்டை நன்மைகள் - எல்ஐசி ப்ரொடெக்ஷன் பிளஸ்..! LIC Protection Plus
எல்ஐசி
ஆயுள் காப்பீட்டு நிறுவனம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு என்ற இரட்டை நன்மைகள்
அளிக்கும் பங்குச் சந்தை சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம்
செய்திருக்கிறது.
இந்தத்
திட்டத்தில் எந்த வகை ஆப்ஷனில் முதலீடு செய்வது, முதிர்வுத் தொகை, அடுத்து வரும்
ஆண்டுகளில் கூடுதல் பிரீமியம் தொகையை டாப்-அப் முறையில் செலுத்தும் வசதி போன்றவை
உள்ளன.
மேலும்,
பாலிசி தொடங்கிய 5 ஆண்டுகளில் பகுதி பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தில் திட்ட காலம் முழுமைக்கு அல்லது குறிப்பிட்ட காலம் பிரீமியம்
செலுத்த முடியும்.
18 வயது
முதல் 65 வயது நிரம்பியவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். பிரீமியம் தொகையை
5,7,10,15 ஆண்டுகளுக்குச் செலுத்தினால் முதிர்வு காலமாக 10,15,20,25 நிர்ணயம்
செய்யப்படும்.
பாலிசிதாரரின்
வயது 50-க்கு குறைவாக இருந்தால் செலுத்தும் பிரீமியம் போன்று 7 மடங்கு கவரேஜ் கிடைக்கும்.
பாலிசிதாரரின் வயது 50-க்கும் மேல் இருந்தால் செலுத்தும் பிரீமியம் போன்று 5
மடங்கு கவரேஜ் தொகை கிடைக்கும்.
சேமிப்பு
மற்றும் பாதுகாப்பு என்று இரட்டை பலன்களை வழங்கும் எல்ஐசி நிறுவனத்தின் இந்தப்
புதிய திட்டத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் சேமிக்க நினைப்பவர்கள் பயன் பெறலாம்.
கூடுதல் விவரம் மற்றும் முதலீடு செய்ய அணுகவும்.
எஸ்.குமார் - மொபைல் எண்.9789177445
காப்பீட்டு ஆலோசகர்,
மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்,
வருமான வரி நிபுணர்,
கூட்டாளர் –
நீனா கேபிடல் சர்வீசஸ் எல்எல்பி,
எங்கள் பிற நிதி சேவைகள்:
எல்.ஐ.சி (டேர்ம் காப்பீட்டுத் திட்டங்கள்)
மியூச்சுவல் ஃபண்டுகள் (ELSS, SIP
& அனைத்து வகையான ஃபண்டுகளும்)
டீமேட் & ஈக்விட்டி டிரேடிங் (ஸ்ரீராம் இன்சைட் ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட்)
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் (2 & 4 சக்கர வாகன காப்பீட்டிற்கு),
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் (மெடிக்ளெய்ம் & பிஏ இன்சூரன்ஸ்)
வரி சேமிப்பு / ஓய்வூதிய முதலீடுகள்
மூலதன ஆதாயப் பத்திரங்கள் / NC Dகள்.
பான் கார்டை ஏற்பாடு,
வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி தாக்கல்.
மொபைல்: அலுவலகம்: 9360515390
அலுவலகம்: 10/2, ராம்ஜி காலனி, எதிரில். டிவிஎஸ் நகர், தளி சாலை,
ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் அருகில் / ஹோட்டல் ஆதித் பவன், ஓசூர் - 635109 - TN
பொறுப்புத் துறப்பு : காப்பீடு என்பது ஒரு வேண்டுகோள் விடயமாகும். திட்டங்களின் கடந்தகால செயல்திறன், திட்டங்களின் எதிர்கால செயல்திறனைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை.
Tags
