குறுகிய கால பணத்தேவைக்கு ஏற்ற திட்டம்… யூனியன் லோ டியூரேஷன் ஃபண்ட் (Union low Duration Fund)
யூனியன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், 6 மாதம் முதல் 12 மாதங்களை முதிர்வு காலமாக கொண்ட கடன் பத்திரங்கள் மற்றும் இதர நிதி சந்தை திட்டங்களில் முதலீடு செய்யும் புதிய மியூச்சுவல் திட்டத்தை யூனியன் லோ டியூரேஷன் ஃபண்ட் (Union low Duration Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த
ஃபண்ட் திட்டத்தில் 2025 ஜூலை 10 வரை ரூ. 10 என்.ஏ.வி மதிப்பில் என்.எஃப்.ஓ (NFO).
வெளியீட்டின் மூலம் முதலீடு செய்யலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின்
அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை மேற்கொள்ள முடியும்.
பிள்ளைகளின் பள்ளிக் கூட கட்டணம், ஆயுள் மற்றும்
மருத்துவக் காப்பீடு பிரீமியம் போன்ற குறுகிய கால நிதி இலக்குகளுக்கு பாதுகாப்பாக
முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச
SIP முதலீடு 500.
குறைந்தபட்ச
லம்ப்சம் முதலீடு 1000
மேலும் விவரங்கள் மற்றும் முதலீடுகளுக்கு..!
ஏ எஸ் முரளிதரன்
CEO,
உமா முரளிதரன்
லலிதா முரளிதரன்
வீரா ஃபைன்சர்வ்
பழைய எண். 23/69, புதிய எண். 14, 1வது தளம்,
ரக்ஷா வளாகம், டிஎம் மேஸ்திரி தெரு,
வண்ணான்துறை சந்திப்பு,
திருவான்மியூர்,
சென்னை 600 041
மொபைல் & வாட்ஸ்அப் 8754035456
மின்னஞ்சல்:
asmuralidharran@gmail.com
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் திரு. ஏ.எஸ்.முரளிதரன் எழுதிய கட்டுரைகளைப் படிக்க bit.ly/3YFqCL5
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.