குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000: ஐசிஐசிஐ புரூடென்ஷியல்
பிரைவேட் பேங்க் இண்டெக்ஸ் ஃபண்ட் Private
Bank Index Fund
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்,
தனியார் வங்கிகளில் முதலீடு செய்யும் புதிய பாஸிவ் வகை திட்டத்தை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பிரைவேட் பேங்க்
இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Private Bank Index Fund) என்கிற பெயரில்
அறிமுகம் செய்துள்ளது.
இந்த
ஃபண்ட் திட்டத்தில் 2025 ஜூலை 1 முதல் ஜூலை 14 வரை புதிய ஃபண்ட் (NFO- என்.எஃப்.ஓ)
வெளியீட்டின் மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ. 1,000
குறிப்பிட்ட
துறை சார்ந்த தீமெட்டிக் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை என்றாலும் நீண்ட
காலத்தில் ரிஸ்க் பரவலாக்கம் செய்யப்படுகிறது. இந்த ஃபண்டின் மூலம் நீண்ட
காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
யுவராஜ் சக்ரவர்த்தி
(Yuvaraj
Chakravarthy),
செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
சென்னை
தொலைபேசி எண்:
98847 44227
இ மெயில் முகவரி:
yuvarajchakravarthy@gmail.com
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.