ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்: அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற ஸ்டார் ஃப்ளெக்சி திட்டம்..!
Star Flexi
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்
நிறுவனம், சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் அறிமுகம் செய்திருந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்
ரூ. 580 கோடி மதிப்பிலான 1.68 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. தற்போது அந்தக்
காப்பீட்டு திட்டத்தில் மூன்று மாறுபட்ட விரும்பங்களை ஸ்டார் ஃப்ளெக்சி என்ற பெயரில்
அறிமுகம் செய்திருக்கிறது.
Essential: முதல்முறையாக சிறு நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் நபர்களுக்கு
ரூ. 5 லட்சம் வரையிலான காப்பீடு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்கான
தனி அறை போன்ற பல்வேறு வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
Prefered: நகர்ப்புறங்களில்
வசிக்கும் வசதி படைத்த நபர்களுக்கு நீண்ட காலத்திற்கான காப்பீட்டு பலன்கள் அளிக்கும்
வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்காக
தங்கும் அறைகளில் எந்த உச்ச வரம்பும் கிடையாது. ஏர் ஆம்புலன்ஸ் போன்ற வசதிகளுக்கு ரூ.
5 லட்சம் வரையிலான காப்பீடு கிடைக்கும்.
Secure: முழுமையான
காப்பீடு தேவைப்படும் நபர்களுக்கு இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு
முறை சிகிச்சைக்காக காப்பீட்டை பயன்படுத்திய பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த
திட்டத்தில் காப்பீட்டை மறுசீரமைப்பு செய்து கொள்ளலாம்.
மருத்துவ காப்பீடு
தேவைப்படுபவர்கள் மேலே கூறிய மூன்று திட்டங்களில் தமக்கு விரும்பமானதை தேர்வு செய்து
பயன்பெறலாம்.
கூடுதல்
விவரங்கள் மற்றும் பாலிசி எடுக்க..!
பெ.வெங்கடேசன்,
நிறுவனர், பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை
இ மெயில்
முகவரி: venkat.profit@gmail.
போன் நம்பர்:
98404 22744
ஆயுள் காப்பீடு,
மருத்துவக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்
கொண்டவர், பெ.வெங்கடேசன்.
அலுவலக முகவரி:
Paisacare
Financial services
No 3B
2nd Street, Sivanandha
Nagar
Kolathur,
Chennai -600
099
இணைய தளம்: https://paisacare.in
நாணயம் விகடன்
இதழில் வெளியான திரு. பெ.வெங்கடேசன் அவர்களின்
கட்டுரைகளை படிக்க
பொறுப்புத் துறப்பு: காப்பீடு என்பது கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட
வேண்டும். .