குறைந்தபட்ச ரூ. 500 முதலீடு: பஜாஜ் ஃபின்சர்வ் ஸ்மால் கேப் ஃபண்ட் (Bajaj Finserv Small Cap Fund)
பஜாஜ் ஃபின்சர்வ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தியாவில்
உள்ள சுமார் 900 சிறிய நிறுவனங்களில் 50 - 100 நிறுவனங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு
செய்யும் புதிய வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு ரூ. 2,000 கோடி முதல்
ரூ. 33,000 கோடி வரை இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்பதற்கு ஸ்மால் கேப்
நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது ஒரு சிறந்த
தேர்வாக உள்ளது.
இந்த ஸ்மால் கேப் குறியீட்டில் இடம் பெற்றுள்ள பல நிறுவனங்கள்,
மல்டிபேகர் வருமானத்தை கடந்த காலங்களில் அளித்துள்ளன.
இந்தத் திட்டத்தில் 2025 ஜூன் 27 முதல் ஜூலை 11 வரை என்.எஃப்.ஓ
(NFO). வெளியீட்டின் மூலம் ரூ. 10 முக மதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச
ரூ. 500 முதலீடு
அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில்
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு, ஆண்டுக்கு
சராசரியாக 12-13% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள்
மற்றும் முதலீட்டுக்கு..
பெ.வெங்கடேசன்,
நிறுவனர்,
பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை
இ மெயில் முகவரி: venkat.profit@gmail.com
போன் நம்பர்: 98404 22744
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில்
30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர், பெ.வெங்கடேசன்.
அலுவலக முகவரி:
Paisacare
Financial services
No 3B 2nd
Street, Sivanandha Nagar
Kolathur,
Chennai -600 099
இணைய தளம்: https://paisacare.in
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. பெ.வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.