மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500-: பஜாஜ் ஃபின்சர்வ் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் Bajaj Finserv Large & Midcap Fund


 

திருஆர்வெங்கடேஷ்

நிறுவனர்,  www.gururamfinancialservices.com

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500-: பஜாஜ் ஃபின்சர்வ் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் Bajaj Finserv Large & Midcap Fund


பஜாஜ் ஃபின்சர்வ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை பஜாஜ் ஃபின்சர்வ் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் (Bajaj Finserv Large & Midcap Fund) அறிமுகம் செய்திருக்கிறது.

 

 இந்தத் திட்டத்தில் 2024 பிப்ரவரி  20 வரை ரூ.10 முகமதிப்பில் முதலீடு செய்யலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500-

மிதமான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்தை ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் லாபம் கிடைக்க இருக்கிறது.

 

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

நிதி ஆலோசகர் திருஆர். வெங்கடேஷ்,

 

குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திருஆர்வெங்கடேஷ்

நிறுவனர்,

 www.gururamfinancialservices.com

 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் 2024 அக்டோபர் 1 முதல் 

ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல்  செய்யப்படவுள்ளது  அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு...