மொத்தப் பக்கக்காட்சிகள்

நீண்ட காலத்தில் இரட்டை இலக்கவருமானம் பெற பந்தன் மல்டிஅஸெட் அலகேஷன் ஃபண்ட்Bandhan Multi Asset Allocation Fund

நீண்ட காலத்தில் இரட்டை இலக்க வருமானம் பெற பந்தன் மல்டி அஸெட் அலகேஷன் ஃபண்ட் Bandhan Multi Asset Allocation Fund

 

பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்கு சந்தை, கடன் பத்திரங்கள், இதர பணச் சந்தை ஆவணங்கள், தங்கம் / வெள்ளி,   ரியல் எஸ்டேட்  என்று பல்வேறு சொத்துப் பிரிவுகளில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை பந்தன் மல்டி அஸெட் அலகேஷன் ஃபண்ட் (Bandhan Multi Asset Allocation Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில் 2024 ஜனவரி 24 ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு: ரூ.1.000

 

 பலதரப்பட்ட சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வதால் ரிஸ்க் பரவலாக்கபடுகிறது.

 

கடந்த காலங்களில் பெரும்பாலான மல்டி அஸெட்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள்  பணவீக்க விகிதத்தை விட நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளன. கடந்த 10, 5 மற்றும் 3 ஆண்டு காலத்தில் இந்த ஃபண்ட் பிரிவின் டாப் ஃபண்ட்கள் முறையே 14-17%, 15-25% மற்றும் 17-30% வருமானம் கொடுத்துள்ளன.  

 

நடுத்தர அளவு ரிஸ்க் உடையது, பந்தன் மல்டி அஸெட் அலகேஷன் ஃபண்ட்

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்..!

 


திரு. என்.விஜயகுமார்  நிறுவனர் & நிர்வாக இயக்குநர்

https://www.click4mf.com/

 

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் திரு. என்.விஜயகுமார், சென்னை

நிதி ஆலோசனை தேவைப்படுபவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, செல்வம் (Wealth) சேர்க்க விரும்புபவர்கள், நிதிச் சுதந்திரம் அடைய இவரை தொடர்பு கொள்ளலாம்.

வலைதளம்:

https://www.click4mf.com/blog 

முகநூல் Facebook Follow

https://www.facebook.com/profile.php?id=100002339263258

 

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிந்துகொள்ள 

https://www.click4mf.com/mutual-funds-faq

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐக்கள்) பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள:

https://www.click4mf.com/nri-corner-faq 

நிதித் திட்டமிடல்:

https://www.click4mf.com/financial-planning-faq 

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய

https://www.click4mf.com/factsheet/Axis-Mutual-Fund/2021 

மாதிரி முதலீட்டுக் கலவை:

https://www.click4mf.com/mutual-funds-research/model-portfolio

திரு. என்.விஜயகுமார் நாணயம் விகடன் இதழில் எழுதிய கட்டுரைகளை படிக்க  

https://www.vikatan.com/author/ennn-vijykumaar-nitiaaloockr

Videos

https://www.click4mf.com/videos

 

பதிவு அலுவலகம்: (Registered Office)

PLOT NO.C1, 2ND FLOOR, 1ST MAIN ROAD, MAXWORTH NAGAR,

PHASE 2, KOLAPAKKAM (Opp. to Pon Vidyashram School), PORUR, CHENNAI- 600 122,

TAMIL NADU.

 

தொலைப்பேசி:   +91 98840 76737

இ மெயில் முகவரி:  info@click4mf.com,  nvijayaakumar@gmail.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...