மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு: ரூ. 100 டி.எஸ்.பி மல்டி கேப் ஃபண்ட் DSP Multicap Fund

குறைந்தபட்ச முதலீடு: ரூ. 100 டி.எஸ்.பி மல்டி கேப்  ஃபண்ட் DSP Multicap Fund

 

டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மிகப் பெரிய அளவு, நடுத்தர அளவு மற்றும் சிறிய நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் மல்டி கேப் ஃபண்ட் திட்டத்தை டி.எஸ்.பி மல்டி கேப்  ஃபண்ட் (DSP Multicap Fund) என்கிற பெயரில்

அறிமுகம் செய்துள்ளது.

 

இந்தத் திட்டத்தில் 2024 ஜனவரி 22 ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு: ரூ. 100 

 

அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யப்படுவதால் நீண்ட காலத்தில் இந்த ஃபண்டில் ரிஸ்க் பரவலாக்கம் செய்யப்படுகிறது. மேலும், பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு வருமானத்தை இந்த ஃபண்டின் மூலம் எதிர்பார்க்கலாம்.


கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்


திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

திரு. சிவகாசி மணிகண்டன்

 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

 

 

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...