மொத்தப் பக்கக்காட்சிகள்

முத்தமிழ் அறிஞர் பதிப்பகம் மூலம் 9 நூல்கள் வெளியீடு : முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்பு muthamilarignar

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூத்தபிள்ளையாம் முரசொலி-யில் திமுக கழக இளைஞர் அணியின் முன்னெடுப்பாக  @MPaasarai  பக்கம் தினந்தோறும் வெளியாகி வருகின்றது. 

அதில்,  உடன்பிறப்பே, திராவிடப் போராளிகள், டாக்டர் கலைஞர் என பல்வேறு தலைப்புகளில் வெளியாகியுள்ள கட்டுரைகள், இளைஞர் அணி சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 
@muthamilarignar முத்தமிழ் அறிஞர் 
 பதிப்பகம் மூலம் 9 நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. 

"முரசொலி பாசறை" பக்கத்தை கடந்த ஆண்டு தொடங்கி வைத்து, ஊக்கப்படுத்திய கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் 
@mkstalin மு க ஸ்டாலின்
   அவர்களே, இன்றைக்கு பதிப்பகத்தை தொடங்கி வைத்து, 9 நூல்களையும் வெளியிட்டுச் சிறப்பித்தார்கள். 

இந்த நூல்கள் அனைத்தும் 2024 சென்னை புத்தகக் காட்சியில் முத்தமிழ் அறிஞர் பதிப்பகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அரங்கில் கிடைக்கும். இந்நூல்களை வாங்கிப்படிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

எழுதியும் பேசியும் வளர்ந்த திராவிட இயக்கத்தின் பெருமைகளை தொடர்ந்து உலகிற்கு பறைசாற்றும் நம்முடைய முயற்சி என்றும் தொடரும். அதற்கு துணை நிற்கும் அனைவருக்கும் அன்பும், நன்றியும்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...