மொத்தப் பக்கக்காட்சிகள்

மாத எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,000: குவான்ட் மொமெண்டம் மியூச்சுவல் ஃபண்ட் Quant Momentum Fund

 

மாத எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,000: குவான்ட் மொமெண்டம்  மியூச்சுவல்  ஃபண்ட் Quant Momentum Fund

 

க்வான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதிக மொமெண்டம் (Momentum) இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய மியூச்சுவல்  ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

மொமண்டம் என்பது குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறுவனத்தின் பங்கு விலைகளில் ஏற்படும் மாற்றத்தை குறிப்பிடுவது ஆகும்.

 

 இந்தத் திட்டத்தில் முகமதிப்பான ரூ.10-ல் 2023 நவம்பர் 21 -ம் தேதி வரை முதலீடு செய்யலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச மொத்த முதலீடு: ரூ. 5,000

மாத எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1000

 

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால், இது அதிக ரிஸ்க் உடைய திட்டமாகும். ஆனால், நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு பணவீக்க விகிதத்தை விட கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்..!


திரு. என்.விஜயகுமார்  நிறுவனர் & நிர்வாக இயக்குநர்

https://www.click4mf.com/

 

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் திரு. என்.விஜயகுமார், சென்னை

நிதி ஆலோசனை தேவைப்படுபவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, செல்வம் (Wealth) சேர்க்க விரும்புபவர்கள், நிதிச் சுதந்திரம் அடைய இவரை தொடர்பு கொள்ளலாம்.

வலைதளம்:

https://www.click4mf.com/blog 

முகநூல் Facebook Follow

https://www.facebook.com/profile.php?id=100002339263258

 

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிந்துகொள்ள 

https://www.click4mf.com/mutual-funds-faq

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐக்கள்) பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள:

https://www.click4mf.com/nri-corner-faq 

நிதித் திட்டமிடல்:

https://www.click4mf.com/financial-planning-faq 

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய

https://www.click4mf.com/factsheet/Axis-Mutual-Fund/2021 

மாதிரி முதலீட்டுக் கலவை:

https://www.click4mf.com/mutual-funds-research/model-portfolio

திரு. என்.விஜயகுமார் நாணயம் விகடன் இதழில் எழுதிய கட்டுரைகளை படிக்க  

https://www.vikatan.com/author/ennn-vijykumaar-nitiaaloockr

Videos

https://www.click4mf.com/videos

 

பதிவு அலுவலகம்: (Registered Office)

PLOT NO.C1, 2ND FLOOR, 1ST MAIN ROAD, MAXWORTH NAGAR,

PHASE 2, KOLAPAKKAM (Opp. to Pon Vidyashram School), PORUR, CHENNAI- 600 122,

TAMIL NADU.

 

தொலைப்பேசி:   +91 98840 76737

இ மெயில் முகவரி:  info@click4mf.com,  nvijayaakumar@gmail.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...