மொத்தப் பக்கக்காட்சிகள்

தங்கம் வாங்க சிறந்த வழி | தங்க பத்திர முதலீடு திட்டம் | SGB | Sovereign Gold Bond | Sathish Kumar"

தங்கம் வாங்க சிறந்த வழி | தங்க பத்திர முதலீடு திட்டம் | SGB | Sovereign Gold Bond | Sathish Kumar

தங்கம் என்பது நம் தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆபரணமாகும்.

அதனை சிறந்த முதலீடாகவும் கருதுகிறார்கள்.
தங்கத்தில் முதலீடு செய்ய தங்க நகை தங்க நாணயம் தங்க கட்டி
டிஜிட்டல் தங்கம் தங்க பத்திரம் என பல வழிகள் இருந்தாலும் தங்கப் பத்திரம்தான் சிறந்த வழியாக இருக்கிறது.

இந்த முதலீட்டுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருக்கிறது கூடவே ஆண்டுக்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வட்டி வருமானம் வேறு கிடைக்கிறது.
அதன்  காலமான 8 ஆண்டுகள் கழித்து எடுக்கும் போது நீண்டகால மூலதன வரி கிடையாது
https://youtu.be/wRGPYvoC0vQ 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...