மொத்தப் பக்கக்காட்சிகள்

டீமேட் கணக்குடன் வாரிசுதாரர் (நாமினி) தகவலை 2023 மார்ச் 31 க்குள் இணைக்க வேண்டும்

*முதலீட்டாளர்கள் கவனத்திற்கு,*

தங்களது முதலீட்டிற்க்காக துவங்கிய DeMat கணக்கில் தங்களுடைய வாரிசுதாரர் பெயரை அவசியம் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைகாத DeMat Account ல் உள்ள share களை விற்கவோ அல்லது புதிதாக வாங்கவோ முடியாது. 

எனவே அனைவரும் தங்கள் டீமேட் கணக்குடன் வாரிசுதாரர்  (நாமினி)  தகவலை 2023 மார்ச் 31 க்குள் இணைத்து விடவும் 

 டீமேட் கணக்குடன் வாரிசுதாரர்  (நாமினி)  தகவலை  இணைக்க வாரிசுதாரரின் சான்று (ID PROOF PANCARD OR VOTERID  ) அவசியம். 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...