மொத்தப் பக்கக்காட்சிகள்

Per capita income தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் எவ்வளவு தெரியுமா,?

Per capita income தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் எவ்வளவு தெரியுமா,?

தனிநபர் வருமானத்தில் இந்தியாவின் சராசரி அளவைவிட நம் தமிழ்நாட்டின் சராசரி அளவு அதிகமாக உள்ளது

எந்த மாவட்டத்தில் எவ்வளவு தனிநபர் சராசரி வருமானம் என்பதை இங்கே உள்ள படத்தில் காணலாம்.
ஆச்சரியப்படும் விதமாக சென்னை மாவட்டத்தை விட காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் தனி நபர் வருமானம் அதிகமாக உள்ளது.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தை விட தூத்துக்குடி மாவட்டத்தில் தனி நபர் வருமானம் அதிகமாக இருக்கிறது.

உங்கள் மாவட்டத்தின் தனி நபர் வருமானம் ஆண்டுக்கு சராசரி எவ்வளவு? உங்கள் ஆண்டு சராசரி வரும் மனம் எவ்வளவு என்பதை கவனித்து பாருங்கள் அதை ஒட்டி இருக்கிறதா என்பதை இங்கே சொல்லுங்கள்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

லாபத்துக்கு குறைவான வரி: சாம்கோ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் SAMCO Arbitrage Fund

திரு .  ஆர் .   வெங்கடேஷ் ,  www.gururamfinancialservices.com லாபத்துக்கு குறைவான வரி: சாம்கோ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் SAMCO Arbitrage Fund  ...