மொத்தப் பக்கக்காட்சிகள்

Big bull passes away முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மறைவு

இந்திய பங்குச் சந்தை  வாரன் பஃபெட் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மறைந்தார்
. 62 வயதான அவர்  உடல்நலமின்றி இருந்தார். இவர் அடிப்படையில் ஒரு ஆடிட்டர் ஆவார்

தன் மற்றும் மனைவி பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து இருந்தார். ரூ.10,000 என்று தொடங்கிய முதலீடு இன்று கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித்து இருக்கிறது
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...