மொத்தப் பக்கக்காட்சிகள்

மெடிக்கல் இன்சூரன்ஸ் கணவன் , மனைவி ரூ. 5 லட்சத்திற்கு எடுங்கள்..!

நமக்கு ரூ. 2 லட்சம் வரை தான் மெடிக்கல் இன்சூரன்ஸ் (கணவன் & மனைவி) இது போதாது அனைவரும் ரூ.  5 லட்சத்திற்கு மெடிக்கல் பாலிசி (கணவன் & மனைவி) எடுங்கள் 

ஒய்வுக்கு பின் & முன் உதவும் 

 நிறைய பேர் மகன் & மகள் இருவருக்கும் ரூ. 5 லட்சத்திற்கு (தனி தனியாக ) மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுங்கள்.

 மகன் & மகள் இருவருக்கும். டேர்ம் இன்சூரன்ஸ் எடுங்கள் வேலைக்கு
செல்பவர்களுக்கு மட்டும்


 வேலைக்கு செல்லும் மகன் & மகள் இருவர் பெயரிலும் மியூச்சுவல் ஃபண்டில்  SIP  மாதா மாதம் ஒரு தொகை போட்டு வாருங்கள்  ஆர்.டி போல் 30 வருடம் கழித்து கோடிகளில் பார்க்கலாம்

 நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) ல்  சேர்ந்து  செய்து மாதாமாதம் ரூ. 1,000  முதலீடு செய்யுங்கள்
 
G. முரளிதரன்
7010 523173.

முதலீட்டு ஆலோசகர்
கடலூர், www.vidurawealth.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...