மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வருட அக்ஷய திரிதியை அன்று எங்கு முதலீடு செய்வீர்கள்?

 

தங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்ஷய திரிதியை  தங்கம் விலை  ஒரு கிராம் ரூ. 4,474.

 

இந்த  2021  ஆம் வருட அக்ஷய திரிதியை விலை (மே 13, 2021 இன்றைய விலை)   1 கிராம்  4,496.

 

எந்த ஒரு பெரிய லாபமும் இல்லை. விற்பனை செய்பவர்களுக்கு லாபம். வாங்குபவர்களுக்கு  எந்த ஒரு லாபமும் இல்லை

இதுவே ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் (Small Cap Fund)  -ல் முதலீடு கடந்த ஆண்டு வருமானம் 80% முதல் 110% வரை கொடுத்துள்ளது.


இந்த வருட அக்ஷய திரிதியை அன்று எங்கு முதலீடு செய்வீர்கள்?



1.  தங்கம் அல்லது தங்க ஃபண்ட்


2. ஸ்மால் கேப் ஃபண்ட் 


3.மிட்கேப் ஃபண்ட்

4. ஃபிளக்ஸி அல்லது மல்டி கேப் ஃபண்ட்


.முரளிதரன்
முதலீட்டு ஆலோசகர்
 கடலூர், www.vidurawealth.com
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...