ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் - கட்டணப் பயிற்சி வகுப்பு!

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்

கட்டணப் பயிற்சி வகுப்பு!


ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O) இரண்டு நாள்கள் ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை 2021, ஜனவரி 16, (சனிக்கிழமை - காலை 9.30 மணி முதல் 1.30 மணி), ஜனவரி 17, 2021, (ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி) நாணயம் விகடன் நடத்துகிறது.


பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் (Ectra.in) முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார்


இரு தினங்களுக்கும் சேர்த்து பயிற்சிக் கட்டணம்: ரூ.7,000. பதிவு செய்ய:  https://bit.ly/3gBEtuC  

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.