மொத்தப் பக்கக்காட்சிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு ; யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் முதிர்வு காலம் தள்ளி வைப்பு- ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி



கொரோனா வைரஸ் பாதிப்பு ; யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் முதிர்வு காலம் தள்ளி வைப்பு- ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியப் பங்குச் சந்தை அதிக வீழ்ச்சியை கண்டிருக்கிறது. 

இந்த நிலையில், பங்குச் சந்தை சார்ந்த யூலிப் (ULIP) இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் யூனிட் மதிப்பு  அதிகமாக வீழ்ச்சிக் கண்டுள்ளளது. 

இந்த நிலையில், இப்போது முதிர்வடையும் யூலிப் பாலிசிகளின் முதிர்வை 2020 மே 31 வரை தள்ளி வைக்க காப்பீட்டு நிறுவனங்களை இந்திய காப்பீட்டுத் துறையின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) கேட்டுக் கொண்டுள்ளது. 


இதனை பயன்படுத்திக் கொள்ள இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களின் விருப்பத்தை எஜென்ட்கள், தரகர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் பெற வேண்டும். 

பாலிசிதாரரும் விழிப்பாக இருந்து, சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது அதிக லாபத்துடன் வெளியே வர முயற்சி செய்வது அவசியம். 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...