கொரோனா கற்று தந்த 10 பாடங்கள்..!

கொரோனா கற்று தந்த  10 பாடங்கள்..!

1. வயது வித்தியாசமின்றி வணக்கம் செலுத்தி மரியாதையை கற்றுத் தந்துள்ளது..!!!

2. மரண பயத்தை ஞாபகம் செய்து உள்ளது..!

3. சுத்தத்தை ஞாபகம் செய்து உள்ளது..! 

4. சைவ காய்கறி உணவுகளை ஞாபகம் செய்து உள்ளது...!

5.  அசைவ உணவுகளை ஒதுக்க செய்துள்ளது..!!!

6.  ஒழுக்கத்தை கற்று கொடுத்து உள்ளது (கைகழுகிவி சாப்பிட)...!

7.  குழந்தைகளை வெயிலில் விளையாட*ஞாபகம் செய்து உள்ளது...!

8. சினிமா கேளிக்கை நிகழ்ச்சியை தடை செய்து உள்ளது.

9.  தர்மம் மட்டுமே நிலைக்கும் என்று உணர்த்தி உள்ளது ...!

10.  இறைவன் ஒருவனுக்கு மட்டுமே இந்த உலகத்தை ஆக்கவும் அழிக்கவும் முடியும்  என்பதை ஊர்ஜிதம் செய்து உள்ளது...!


சுத்தமாக இருப்போம்
சுகமாக வாழ்வோம்.

வாட்ஸ்அப்-ல் வலம் வந்தது. 

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.

0 Comments: