சென்னை 2018 - புத்தக கண்காட்சியில் விகடன் பிரசுரம் சி.சரவணன் புதிய புத்தகம் 'மணி மேனேஜ்மென்ட்' விற்பனை..!

2018 - சென்னை புத்தக கண்காட்சியில் விகடன் பிரசுரம் சி.சரவணன்   புதிய புத்தகம் 'மணி மேனேஜ்மென்ட்' விற்பனை..!

2018 - புத்தக கண்காட்சியில் விகடன் பிரசுரம் மூலம் வெளி வந்துள்ள  சி.சரவணன் -ன்  புதிய புத்தகம் 'மணி மேனேஜ்மென்ட்' விற்பனைக்கு கிடைக்கிறது.
.

இது விகடன் பிரசுரம் மூலம் வெளிவரும்  சி.சரவணன்- ன் ஐந்தாவது புத்தகம்.


இவரின் சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம்-  8 வது பதிப்பும்ம் முதலீட்டு மந்திரம் 108 -  இரண்டாம் பதிப்பும் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியை சிறப்பிக்கின்றன.
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.

0 Comments: