🦉 ஜனவரி 5 தேசிய பறவைகள் தினம்
National Birds Day
மனிதர்களாலும் இயற்கை பேரழிவுகளாலும் அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் "தேசிய பறவைகள் தினம்" அனுசரிக்கப்படுகிறது.
🌍 பறவைகள் ஏன் அழிந்து வருகின்றன?
▪️ காடுகள் அழிப்பு
▪️ அளவுக்கு அதிகமான ரசாயன பயன்பாடு
▪️ இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல்
▪️ பறவைகளை கூண்டுகளில் அடைத்து வளர்ப்பது
▪️ புயல், காட்டுத்தீ, கடல் மாசு
▪️ பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள்
🧪 விளைநிலங்களில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால்
👉 12% பறவை இனங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதாக பறவை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிர்ச்சித் தகவல்
▪️ இந்தியாவில் மட்டும் 1330 அரிய வகை பறவை இனங்கள்
▪️ தமிழகத்தில் 52 வகை பறவை இனங்கள் மட்டுமே உள்ளதாக
தேசிய பறவை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
🔥 அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து
அரிய வகை விலங்குகள் மற்றும் பறவை இனங்கள்
👉 கொத்து கொத்தாக கருகி, உலக மக்களின் கண்களை கலங்க செய்தது.
🦠 பறவைக் காய்ச்சல் – உலகளாவிய அழிவு
▪️ ஜப்பான் (வட ஹொக்கைடோ) – 2,10,000 பறவைகள்
▪️ நியாகட்டா – 5,50,000 கோழிகள்
▪️ தென் ஹொக்கைடோ – 23,000 வாத்துகள்
▪️ நெதர்லாந்து – 2 லட்சம் வாத்துகள்
👉 இந்தியாவிலும் பறவைக் காய்ச்சல் காலங்களில்
பறவை உயிரிழப்புகள் அதிகமாகவே நிகழ்ந்துள்ளன.
🦚 தேசிய பறவை மயில் – ஆபத்தில்
விவசாய நிலங்களுக்கு சேதம் எனக் கூறி
👉 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்படும் அவலம் தொடர்கிறது.
இதனால் நமது தேசிய பறவையே இன்று அழிவின் விளிம்பில் உள்ளது.
🌱 பறவைகள் – இயற்கையின் காவலர்கள்
பறவைகள் உண்ணும் பழங்களின் விதைகளை
வேறு இடங்களில் வீழ்த்துவதன் மூலம்
👉 மரங்கள் வளர மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
🐦 சீட்டுக்குருவிகள் மறைந்து வருகின்றன
அவற்றை பேணி பாதுகாப்பது
👉 ஒவ்வொருவரின் கடமை.
☀️ சிறிய செயல் – பெரிய மாற்றம்
வரும் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு
▪️ வீட்டு முன்போ
▪️ மாடியிலோ
👉 ஒரு பாத்திரம் நீர் வையுங்கள்
💧 நீங்கள் வைக்கும் ஒரு துளி நீர் கூட ஒரு பறவையின் உயிரைக் காக்கலாம்.
🌳 பறவை இல்லை → மரம் இல்லை
மரம் இல்லை → மழை இல்லை
மழை இல்லை → மனித குலம் இல்லை!
✊ ஆகவே…
🕊️ பறவைகளை பாதுகாப்போம்
🕊️ பறவைகள் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவோம்
இதுவே "தேசிய பறவைகள் தினம்" சொல்லும் செய்தி.

வாட்ஸ் அப்பில் வலம் வந்தது