டாக்டர் சோம.வள்ளியப்பன். புதிய 2026 ஆண்டில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நிதிப் பழக்கங்கள்,,!
டாக்டர்
சோம.வள்ளியப்பன். எழுதிய ‘அள்ள அள்ளப்
பணம்’ புத்தகம் லட்சக் கணக்கான பிரதிகளை விற்பனையாகிச் சாதனை படைத்தது. இவர்
எழுதிய ‘இட்லியாக இருங்கள்’ என்கிற புத்தகம் இன்று இளைஞர்களால் படித்து இன்புறும்
புத்தகமாக இருக்கிறது. .
புதிய 2026 ஆண்டில்
நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நிதிப் பழக்கங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச்
சொல்லப் போகிறார் டாக்டர் சோம.வள்ளியப்பன்.
டாக்டர் சோம. வள்ளியப்பன் பேசும் ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், பின்வரும் இணைப்பை https://labham.money/webinar-nov-23-2025?utm_source=nanayam_vikatan&utm_medium=magazine&utm_campaign=webinar_nov23_2025
சொடுக்கி, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம்.
இந்த
இணைப்பைச் சொடுக்கிப் பெயரைப் பதிவு செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்லைன்
மீட்டிங்கில் கலந்துகொள்பவர்களுக்கான லிங்க் அனுப்பப்படும்.