குறைந்தபட்ச முதலீடு ரூ.100
ஹெச்டிஎஃப்சி டைவர்சிஃபைட்
ஈக்விட்டி ஆல் கேப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் Diversified Equity
ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பலதரப்பட்ட பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டத்தை ஹெச்டிஎஃப்சி டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஆல் கேப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (HDFC Diversified Equity All Cap FoF) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃபண்ட்
திட்டம் நிஃப்டி 500 TRI குறியீட்டில் இடம் பெற்றுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு
செய்கிறது.
இந்தத்
திட்டத்தில், ஃபண்ட் மேனேஜரின் விருப்பத்தின் பேரில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய
நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும்.
இந்தத்
திட்டத்தில் என்.எஃப்.ஓ. வெளியீட்டின் மூலம் 2025 செப்டம்பர் 25 வரை முதலீடு
செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ.100
நீண்ட காலத்தில்@@
நோக்கில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தில்
முதலீடு செய்து பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே. பி. வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்
அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.