பங்கு, கடன் பத்திரம், தங்கம் ரியல் எஸ்டேட்: குரோவ் மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட் Multi Asset Fund
நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி போன்ற கமாடிட்டிகள், ரியல் எஸ்டேட் ஆகிய பலதரப்பட்ட சொத்துப் பிரிவுகளில் (Asset Class) கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை குரோவ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், குரோவ் மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட் (Grow Multi Asset Allocation Fund) என்கிற திட்டத்தை
அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃபண்ட் திட்டத்தில் 2025 செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 24 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் (என்.எஃப்.ஓ) மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ. 500
இந்தத் திட்டம் பல்வேறு சொத்து பிரிவுகளில் பிரித்து கலந்து முதலீடு செய்வதால் ரிஸ்க் பரவலாக்கம் ஏற்படுகிறது.
நீண்ட காலத்தில் பண வீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் தரக் கூடும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.