இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதியை நிறுத்தி வைத்தது இந்தோனேசியா.
இந்திய நிலக்கடலையில் அதிக அளவு "அஃபிளாடாக்ஸின்" என்ற விஷப்பொருள் இருப்பதால் இந்த தடையை விதித்துள்ளது.
அஃபிளாடாக்ஸின் B1 என்பது கல்லீரல் புற்றுநோய் liver உண்டாக்கும் ஒரு முக்கியமான ரசாயனமாகும்.

l