குறைந்தபட்ச முதலீடு ரூ. 100: டிஎஸ்பி நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் ஃபண்ட் DSP Nifty IT Index Fund
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை பாஸிவ் திட்டத்தை டிஎஸ்பி நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் ஃபண்ட் (DSP Nifty IT Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கவில்லை.
பொருளாதாரம் மீண்டும் ஏற்றமடையும் போது இந்த நிலை மாறி அதிக லாபத்தை இந்தப் பங்குகள் கொடுக்க உள்ளது.
இந்த ஃபண்ட் திட்டத்தில் 2025
ஜூன் 16 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் (என்எஃப்ஓ) மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ.100
இந்த ஃபண்டின் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் அதாவது ஆண்டுக்கு 12-14% பெற முடியும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய..!
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
திரு. ஆர். வெங்கடேஷ்,
நிறுவனர், www.gururamfinancialservices.com
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்.
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் ,
நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க
http://www.gururamfinancialservices.com/my-articles.php
தொடர்பு கொள்ள
(Contact)
Mr. R Venkatesh
AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017
Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com
http://www.gururamfinancialservices.com/
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.