May 2025 price list:
🌾 **வள்ளுவம் இயற்கை சந்தை* 🌱
📞*7448558447* 📩
( 🏠 Door delivery available in Chennai 🛵)
🪔மாதத்திற்கு தேவையான இயற்கை விவசாய மளிகை பட்டியலை அனுப்பி 2 முதல் 3 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளவும்.
தங்களுடைய நட்புக்கும் சொந்தங்களும் இச்செய்தியை பகிருங்கள்.
அடுத்த சந்ததியினை நல்லுணவோடு உருவாக்குவோம்
🪔🦚🌱
*வள்ளுவம்ஸ் Refreshing summer*
ரியல் ரோஸ் பெட்டல் எசென்ஸ் : 150rs / 200ml
(Real Rose Petal Essence)
ஒரிஜினல் நன்னாரி எசென்ஸ் : 150rs / 200ml
(Original Nanari Squash)
(Bulk qty given for parties and Retailers,
in wholesale price
🪀Contact : 7448558447)
*இயற்கை வழி மளிகை பொருட்கள்* :-
நாட்டுச் சர்க்கரை :80rs /kg
வெல்லம் :120rs/kg
மலைத்தேன் :950rs /kg
பசுநெய்: 900rs / lit
பணங்கல்கண்டு: 850rs/kg
பனஞ்சக்கரை : 140rs/250gm
(Palm sugar)
நாட்டு மாட்டு நெய்: 1800rs/Lit
900rs/½lit
450rs/¼lit
*பாரம்பரிய அரிசி வகைகள்* 🌾 : per kg
மாப்பிள்ளை சம்பா :110rs (சிகப்பு)
குள்ளக்கார்: 120rs(சிகப்பு)
குருவிக்கார் :120rs(சிகப்பு)
பூங்கார் :120rs(சிகப்பு)
காட்டு யானம் :120rs(சிகப்பு)
குடவாழை :120rs(சிகப்பு)
கருங்குருவை :120rs(சிகப்பு)
சிகப்பு கவுனி :120rs(சிகப்பு)
கருப்பு கவுனி: 260rs
இரத்தசாளி புழுங்கல்: 130rs(Brown)
தூயமல்லி :85rs(வெள்ளை)
கிச்சலி சம்பா :85rs(வெள்ளை)
தங்க சம்பா :105rs(வெள்ளை)
பொன்னி :80rs(வெள்ளை)
இட்லி அரிசி :75rs(வெள்ளை)
பொன்னி பச்சை :105rs(வெள்ளை)
சீரகசம்பா பச்சை :125rs (வெள்ளை)
பொன்னி கைகுத்தல் : 75rs
சிவன் சம்பா: 95 rs
சீரக சம்பா புழுங்கல்: 135rs
இரத்த சாளி: 180rs /kg
தூயமல்லி பச்சை: 105rs/kg
கோதுமை : 70rs
*சிறுதானியம்* :- per kg
தினை 140rs
வரகு 150rs
குதிரைவாலி 160rs
சாமை 160rs
பனிவரகு 160rs
ராகி 70rs
நாட்டு கம்பு 140rs
வெள்ளை சோளம் 140rs
சிகப்பு சோளம் 140rs
*அவுல் வகைகள்* :- per kg
மாப்பிள்ளை சம்பா அவல் :140rs
சிகப்பு அவல்: 120rs
Thooyamalli avul: 40rs/¼kg
கருப்பு கவுணி அவுல்: 75rs/250Gm
*பருப்பு வகைகள்* :- per kg
துவரம் பருப்பு :230rs
மண்துவரம் பருப்பு: 260rs
உளுந்தம் பயிறு :180rs
உளுந்து பயிறு உடைத்தது :180rs
உளுந்தம்பருப்பு :180rs
பாசிப்பயறு :180rs
பாசிபருப்பு :180rs
பொட்டுகடலை :180rs
முழு பொட்டுக்கடலை :180rs
நிலகடலை :180rs
கடலைப்பருப்பு :140rs
*பயிறு வகைகள்* :- per kg
கருப்பு கொள்ளு :150rs
கொள்ளு :140rs
மொச்சை :200rs
கருப்பு சுண்டல் :140rs
வெள்ளை சுண்டல் :180rs
பட்டானி : 280rs
நரி பயிறு: 50rs/250gm pocket
*மசாலா தூள் வகைகள்* :
பெருகாயத்தூள்: 95rs (50gm)
கட்டி பெருங்காயம் : 90rs
இந்துப்பு தூள் : 140rs/kg
இந்துப்பு கட்டி: 160rs/kg
*வள்ளுவம்ஸ் வீட்டு தயாரிப்பு மசாலா* _Must try_
No preservatives, and value added with care for purity
கரம் மசாலா: 90rs/50gm
பிரியாணி மசாலா:95rs/50gm
இரசப்பொடி: 110rs/100gm
தனி மிளகாய் தூள்: 600rs per kg
குழம்பு மிளகாய் தூள்: 700rs per kg
சாம்பார் தூள்: 700rs per kg
மல்லி தூள் : 500rs per kg
மஞ்சள் தூள் : 450rs per kg
*வள்ளுவம்ஸ் வீட்டு தயாரிப்பு மாவு வகைகள்*
கோதுமை மாவு : 140rs/kg
கருப்புகவுனி புட்டு மாவு : 1/2kg= 150rs
காட்டுயாணம் புட்டு மாவு: 110rs/ ½kg
பூங்கார் புட்டு மாவு 110rs/½kg
கேள்வரகு கூழ் மாவு: 70rs / ½kg
நாட்டு கம்பு மாவு: 140rs / ½kg
தினை மாவு : 110rs/½kg
*வள்ளுவம்ஸ் வீட்டு தயாரிப்பு மிக்ஸ் வகைகள்*
Healthy mixes for Healthy future:
சத்துமாவு : 225rs/½kg (for breastfeeding mom, and toddlers for high calcium and protein and iron content)
கருப்பு உளுந்து கஞ்சி மிக்ஸ்: 260rs/½kg
(For young girls and even for old girls it gives a healthy menstruation)
கருப்பு கவுணி மால்ட்: 270rs/300gm (Gives maximum of fibre and helps in weight maintanance)
கருப்பு கவுணி கஞ்சி மிக்ஸ்: 300rs/500gm
(Helps in reducing weight)
*மசாலா வகைகள்*: per kg
நீட்ட மிளகாய் : 380rs
குண்டு மிளகாய்: 440rs
மல்லி :260rs
சோம்பு :800rs
சீரகம் :800rs
வெந்தயம் :200rs
கடுகு :200rs
மிளகு :1000rs
எள்ளு :300rs
*செக்கு எண்ணெய் வகைகள்* :-
நல்லெண்ணெய் : 6800rs/16ltr(tin) or 440rs/ltr
கடலை எண்ணெய் : 4100rs/tin or 270rs/ltr
தேங்காய் எண்ணெய் : 4400rs/tin or 360rs/ltr
விளக்கெண்ணெய் :3600rs/tin(16ltr) or 280rs/ltr
Hair oil ( Home made) : 100rs /100ml
*பொடி வகைகள்* :-
சுக்கு மல்லி காபி தூள் 70rs/1no
மூலிகை பல்பொடி :55rs 1no
சீயக்காய் தூள் :150rs 1pocket
குளியல் பொடி : 150rs 1pocket
rs
*சோப்பு* :-
பஞ்சகாவியா சோப்பு :40rs
*மதிப்பு கூட்டுகள்:*
நூடுல்ஸ் : 90rs 1pckt Noodles
சேமியா: 70rs 1pckt Semiya
(Multimillets)
(Individual millets)
*நாட்டு விதை:*
ஒரு செட்: 900rs
(45 விதமான காய்கறி மற்றும் கீரை விதைகள் அடங்கியது)
🌾 *வள்ளுவம் இயற்கை சந்தை* 🌱
📞 *7448558447* 📩
( 🏠 Door delivery available in Chennai 🛵)
**** பொருட்களின் விலை சந்தைகேற்ப ஏற்ற இறக்கம் கொள்ளும் ****
**** விநியோக கட்டணம் உண்டு
(Delivery charge applicable) ****
**** வெளியூர் பார்சலுக்கு பேக்கிங் கணக்கு கூடுதல்(Packing Extra)***
Returns for Taste, texture, will have DC extra***
Kindly check the bills sent to You and reply if any errors made, immediately***
Try to send your orders in single time, if sending later that it will be considered as second order with added delivery charge***
Help us to serve u Better 🙂👍🏻🍯