மொத்தப் பக்கக்காட்சிகள்

நிம்மதியான வாழ்க்கைக்கு நிதித் திட்டமிடல்..! தனிநபர் நிதியியல் நிபுணர் Ducatz ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன்

நிம்மதியான வாழ்க்கைக்கு நிதித் திட்டமிடல்..! தனிநபர் நிதியியல் நிபுணர் .Ducatz. ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன்

நாணயம் விகடன் 'நிம்மதியான வாழ்க்கைக்கு நிதித் திட்டமிடல்..!' என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பை நடத்த உள்ளது. கட்டணம் ரூ.300 ஆகும். 2024 பிப்ரவரி 17, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தனிநபர் நிதியியல் நிபுணர் (www.ducatz.in) ஶ்ரீனிவாசன் சுப்ரமணியன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

 இவர் தனிநபர் நிதி மேலாண்மையில் 15 ஆண்டுகளுக்கு மேல் நிபுணத்துவம் பெற்றவர். தனிநபர் நிதி, நிதித் திட்டமிடல், காப்பீடு, குடும்ப பட்ஜெட், முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

இந்த நிகழ்ச்சியில், சரியான சேமிப்பு & முதலீட்டு பார்முலா, எதிர்கால நிதி பாதுகாப்பு வழங்கும் திட்டங்கள், முதலீட்டை பிரித்து மேற்கொள்ளும் கலை, வருமான வரிச் சேமிப்பு, முக்கிய நிதி இலக்குகளுக்குத் திட்டமிடல், முறையான முதலீட்டு முறைகள் மூலம் நல்ல லாபம் அடைதல் ஆகிய விஷயங்கள் கற்றுத்தரப்படுகிறது.

 முன்பதிவு செய்ய https://bit.ly/3NUyxyu


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...