மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ: 100 சுந்தரம் மல்டி அசெட் அலோகேஷன் பண்ட் Sundaram Multi Asset Allocation Fund



திரு. கே.கிருபாகரன்


குறைந்தபட்ச முதலீடு ரூ: 100  சுந்தரம் மல்டி அசெட் அலோகேஷன் பண்ட் Sundaram Multi Asset Allocation Fund

 

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், கமாடிட்டி சந்தை – தங்கம்/ வெள்ளி, பிற  நிதி ஆவணங்கள் ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை   சுந்தரம் மல்டி அசெட் அலோகேஷன் பண்ட் (Sundaram Multi Asset Allocation Fund) அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில் 2024 ஜனவரி 19  ஆம் தேதி வரை முதலீடு மேற்கொள்ளலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு: 100 ரூபாய்

 

தற்போது நடைமுறையில் உள்ள மல்டி அஸெட் மியூச்சுவல் திட்டங்கள்  நீண்ட கால அடிப்படையில் 15% முதல் 25% வரை வருமானம் அளித்துள்ளன. இந்த வருமானம் எதிர்காலத்தில் உத்தரவாதம் இல்லை என்றாலும் ஆண்டுக்கு சராசரியாக பணவீக்க விகிதத்தை விட அதிகமாக சுமார் 12 சதவிகித வருமானம் எதிர்பார்க்கலாம்.

 

கூடுதல் தகவல் மற்றும் முதலீட்டுக்கு

 

திரு. கே.கிருபாகரன்,

ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (AMFI Registered Mutual Fund Distributor)

வடபழனி, சென்னை

அழைக்க 73050 68154

இமெயில் moneykriya@gmail.com

இணைய தளம்: www.moneykriya.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...