குறைந்தபட்ச முதலீடு ரூ.1000: பஜாஜ் ஃபின்சர்வ் பேங்கிங் அண்ட் பிஎஸ்யூ ஃபண்ட்
Bajaj Finserv Banking & PSU Fund
பஜாஜ் ஃபின்சர்வ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் பஜாஜ் ஃபின்சர்வ் பேங்கிங் அண்ட் பிஎஸ்யூ ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த திட்டத்தில் 2023 நவம்பர் 6-ம் தேதி வரை ரூ.10 முகமதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000
குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து முதலீட்டை தொடங்கலாம்.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை விட விட சற்று கூடுதல் வருமானம் பெற நினைப்பவர்களுக்கு ஏற்ற திட்டம் இது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய
திரு. சிவகாசி மணிகண்டன்,
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
|      திரு. சிவகாசி மணிகண்டன்  |    
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
Head Office
S. Manikandan, MBA (F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing Director - AISMONEY
No.  21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
  Ranipet Dt. TN, India.
+ 91 98405  77675
  + 91 96777 66393  (Office)
   support@aismoney.com