மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.100 டி.எஸ்.பி பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் DSP Banking & Financial Service Fund

குறைந்தபட்ச  முதலீடு ரூ.100  டி.எஸ்.பி பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் DSP Banking & Financial Service Fund


டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கி மற்றும் இதர நிதிச் சேவை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய வகை டி.எஸ்.பி பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் (DSP Banking & Financial Service Fund) திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் ரூ.10 முக மதிப்பில் 2023 டிசம்பர் 4-ம்  தேதி வரை முதலீடு செய்யலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

குறைந்தபட்ச  முதலீடு ரூ.100..!

குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம்.

வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவ னங்கள் கடந்த பல ஆண்டுகளாக அதிக லாபத்தை ஈட்டி வருகின்றன. இதன் பலனைப் பெறும் நோக்கில் டி.எஸ்.பி பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் செய்யப்பட்டிருக்கிறது.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய


திரு. சிவகாசி மணிகண்டன்,

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

திரு. சிவகாசி மணிகண்டன்

 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

 Head Office

S. Manikandan, MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. Tamil Nadu, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

லாபத்துக்கு குறைவான வரி: சாம்கோ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் SAMCO Arbitrage Fund

திரு .  ஆர் .   வெங்கடேஷ் ,  www.gururamfinancialservices.com லாபத்துக்கு குறைவான வரி: சாம்கோ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் SAMCO Arbitrage Fund  ...