மொத்தப் பக்கக்காட்சிகள்

திருவாரூர், மயிலாடுதுறை: மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல்..!'

திருவாரூர், மயிலாடுதுறை:

'மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல்..!'

 

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் 'மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல்..!' என்ற நிகழ்ச்சி திருவாரூரில் அக்டோபர் 28-ம் சனிக்கிழமை (மாலை 6.00 pm – 8.30 pm) நடைபெறுகிறது

இதே நிகழ்ச்சி மயிலாடுதுறையில் அக்டோபர் 29-ம் ஞாயிற்றுக்கிழமை (காலை 10.00 am – 1.00 pm) நடைபெறுகிறது  அனுமதி இலவசம்.

இதில் நிதி நிபுணர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றுகிறார். ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எஸ்.குருராஜ் மற்றும் க.சுவாமிநாதன் பேசுகிறார்கள்.

பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...