மொத்தப் பக்கக்காட்சிகள்

Sip ஈக்குவட்டி பண்டுகளில் எஸ் ஐ பி முதலீடு எப்படி செயல்படுகிறது? ஓர் எளிய பட விளக்கம்..

Sip ஈக்குவட்டி பண்டுகளில் எஸ் ஐ பி முதலீடு எப்படி செயல்படுகிறது? 

ஓர் எளிய பட விளக்கம்..
மியூச்சுவல் பண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் என்கிற எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் சுமார் 15,000 கோடி தற்போது முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

இப்போது முன்னே விட எஸ்ஐபி முதலெட்டில் பணத்தை போடும் சிறுமியிட்டால் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

பங்குச் சந்தை சார்ந்த பண்டுகளில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை தாண்டி க்குட்டி பண்டுகள் நல்ல வருமானத்தை கொடுத்து வருகின்றன.

ஒரு பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் எப்படி பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப செயல்படுகிறது என்பதை எங்கு உள்ள படத்தின் மூலம் சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts